தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

நகைச்சுவை "நாகேஷ்" பற்றி ஒரு பார்வை
Page 1 of 1
நகைச்சுவை "நாகேஷ்" பற்றி ஒரு பார்வை
நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். ஒரு கன்னட பிராமணக் குடும்பத்தில்
பிறந்தார். அப்பா கிருஷ்ணராவ், அம்மா ருக்மணி. 1933-செப்டம்பர் 27-ம் தேதி
பிறந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் 1000
திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்து சகாப்தம் படைத்தவர் நாகேஷ்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் 1000 திரைப்படங்களுக்கும்
அதிகமாக நடித்து சகாப்தம் படைத்தவர் நாகேஷ்.
சமூகத்தில் பெயர் தெரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டிற்கு
வருவேன் என்று கூறிவிட்டுச் சென்னைக்கு வந்தவர் நாகேஷ். முதலில் சிறிது
காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். அப்போது ராமாயணம் நாடகத்தில்
முதன்முதலாக வயிற்றுவலிக்காரன் வேஷம் போட்டார். அவரது நடிப்பை கண்டு
வியந்து மேடையில் புகழ்ந்து பேசினார் நாடகத்துக்கு தலைமை வகித்த
எம்.ஜி.ஆர். அதில் துவங்கியது நாகேஷின் நடிப்புப் பயணம்.
நடித்த முதல் திரைப்படம் தாமரைக் குளம். ஆனால் அதன் பிறகு
பாலச்சந்தரின் இயக்கத்தில் அவர் நடித்த எதிர்நீச்சலே முதல்படம் எனும்
அளவுக்குப் புகழ்பெற்றது.
சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நவக்கிரகம், அனுபவி ராஜா அனுபவி,
நீர்க்குமிழி, சோப்பு சீப்பு கண்ணாடி, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து
தன் திறமையை நிரூபித்தவர்.
மகளிர் மட்டும் எனும் படத்தில் பிணமாகவே நடித்திருப்பார்.
நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது நாகேஷுக்குக் கிடைத்தது.
ரிதம், மின்னலே, அபூர்வராகங்கள், தீபம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்,
தசாவதாரம் போன்ற படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பையும் காணலாம்.
சொந்த வாழ்க்கை
நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது. வேறு மதத்தைச்
சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி
வைக்கப்பட்டார்.
புதிதாக வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க
அவர் ஆசையுடன் சென்றார். ஆனால் அவரால் தாயை சந்திக்க முடியவில்லை. அவர்
சென்ற போது அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ், மகனை பெரிய
நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை
வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால்
தான் சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கும் படமாக அது அமைந்துவிட்டது.
பின்னர் சில படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அந்த வெற்றிகளை ஆனந்தபாபு
சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், போதைக்கு அடிமையாகி பாதை மாறிப்போனது
நாகேஷுன் இதய நோயை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது.
நாகேஷுக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
தசாவதாரம் படம் ரிலீசின்போது, இதுவே என் கடைசி படமாக இருக்கும்
என்றார் நாகேஷ். அதன்பிறகு வேறு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது!

கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Similar topics
» சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை
» ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு
» சூர்யா ஒரு பார்வை
» தனுஷ் ஒரு பார்வை
» கமல்ஹாசன் ஒரு பார்வை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum