தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
கமல்ஹாசன் ஒரு பார்வை
Page 1 of 1
கமல்ஹாசன் ஒரு பார்வை
கமல்ஹாசன் ஒரு பார்வை
நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள். கமல்ஹாசன் தற்சமயம் சென்னை மயிலாப்பூரில் லஸ் சர்ச் சாலையில், 63ஆம் இலக்க வீட்டில் வசிக்கிறார்.
விருதுகள்
கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.
கமல்ஹாசன் இயக்கிய படங்கள்
விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
கமல்ஹாசன் தயாரித்த படங்கள்
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள்
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ராம்ஜி லண்டன்வாலா (2005)
அன்பே சிவம் (2003)
நள தமயந்தி (2003)
ஆளவந்தான் (2001)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
விராசத் (1997)
கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்
அறுபதுகள்
1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963
எழுபதுகள்
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
விருதுகள்
கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.
கமல்ஹாசன் இயக்கிய படங்கள்
விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
கமல்ஹாசன் தயாரித்த படங்கள்
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள்
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ராம்ஜி லண்டன்வாலா (2005)
அன்பே சிவம் (2003)
நள தமயந்தி (2003)
ஆளவந்தான் (2001)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
விராசத் (1997)
கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்
அறுபதுகள்
1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963
எழுபதுகள்
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
malu- பதிவுகள் : 213
சேர்ந்தது : 08/04/2010
வசிப்பிடம் : salem
Similar topics
» சூர்யா ஒரு பார்வை
» தனுஷ் ஒரு பார்வை
» சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை
» நகைச்சுவை "நாகேஷ்" பற்றி ஒரு பார்வை
» தனுஷ் ஒரு பார்வை
» சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை
» நகைச்சுவை "நாகேஷ்" பற்றி ஒரு பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum