தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

தமிழ் ஆங்கில அகராதி
Page 1 of 1
தமிழ் ஆங்கில அகராதி
தமிழ் அகராதிகள்
முதலில் பார்க்க போவது [You must be registered and logged in to see this link.]
இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில்
இருந்து ஆங்கிலத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம் என்ன இதில் ஒரு
பிரச்சினை தமிழ் யூனிக்கோட் சப்போர்ட் செய்வதில்லை அதாவது தமிழில்
யூனிக்கோட் டைப் செய்ய இயலாது மற்றபடி எழுத்துரு பிரச்சினை இல்லை
இரண்டாவதாக [You must be registered and logged in to see this link.] இது இஎக்சி பைல் இல்லை இருந்தாலும் புத்தக வடிவில் கிடைக்கிறது
மூன்றாவதாக ஆன்லைனில் தேடுவதற்கு வசதியாக [You must be registered and logged in to see this link.] இதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ன இதற்கு இனைய வசதி வேண்டும்
நான்காவதாக கூகுள் வழங்கும் [You must be registered and logged in to see this link.]
இதில் நிறைய மொழிகளுக்கான வசதிகள் இருக்கிறது அதில் ஆங்கிலத்தில் இருந்து
தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம்
இதற்கும் இனைய வசதி வேண்டும்
ஆங்கில அகராதி
முதலாவதாக நான் பயன்படுத்திய அகராதியிலேயே மிகச் சிறப்பானது இதுதான் எனக்கூறலாம் அந்தளவிற்கு அதன் சிறப்பு இருக்கும் [You must be registered and logged in to see this link.] இதன்
சிறப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள் எந்த இடத்தில் இந்த அகராதி
தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் அர்த்தம் தெரியவேண்டிய வார்த்தையை செலக்ட்
செய்து Ctrl + Alt + W என அழுத்தினால் போதும் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்
இரண்டாவதாக [You must be registered and logged in to see this link.]
இதுவும் இஎக்சி பைலாக கிடைக்கிறது இதை நான் உபயோகித்து பார்க்கவில்லை
ஆனாலும் சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவே கூறுகிறார்கள் நீங்களும்
முயற்சி செய்து பார்த்து விட்டு கருத்துரையில் எழுதுங்களே
மூன்றாவதாக [You must be registered and logged in to see this link.] இதுவும் கொடுக்கும் வார்த்தைகளுக்கு உதாரணத்தோடு விளக்கி கூறுகிறார்கள் இதுவும் சிறப்பாக இருக்கிறது இனைய இனைப்பு அவசியம்
நான்காவதாக [You must be registered and logged in to see this link.] இதுவும் ஒரு ஆன்லைன் அகராதிதான் இதன் விளக்கம் சிறப்பாக இருக்கிறது ஆனால் உபயோகிக்க இனைய இனைப்பு தேவை.
என்ன
நண்பா எல்லாமே கணினி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுவதாய்
இருக்கிறது எங்களை போல மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மொபைல்
டிக்ஸ்னரி எதுவும் இல்லையா என கேட்பவர்களுக்காக [You must be registered and logged in to see this link.] சென்று உங்கள் மொபைல் மாடல் எண் கொடுத்து தரவிறக்கவும் மேலும் மொபைலுக்கான நிறைய மென்பொருள்கள் இங்கு இலவசமாக கிடைக்கிறது.

Similar topics
» Mozilla FireFox-இல் தமிழ் டிஸ்னரியை இணைப்பது எப்படி?
» தமிழ் தோழர்களே நலமா!
» தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
» ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
» தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum