தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
ரூ.900 தராமல் "90' ஐ அலைக்கழிக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் !!!
3 posters
Page 1 of 1
ரூ.900 தராமல் "90' ஐ அலைக்கழிக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் !!!
ராமநாதபுரம் : வங்கியிலுள்ள தனது பணம் 900 ரூபாயைதராமல் பல ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிஅதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த 90 வயது மூதாட்டி லட்சுமி புகார் தெரிவித்து உள்ளார். பார்த்திபனூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் லட்சுமி. 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்திபனூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சிறிய தொகையை போட்டு உள்ளார்.
ஆண்டுகள் கடந்த நிலையில், லட்சுமியின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கவனிக்க ஆளின்றி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வங்கியில்பணம் போட்ட ஞாபகம் வந்தது. 2002 டிச.,11ல் வங்கிக்கு சென்று அணுகிய போது, வட்டித்தொகை சேர்த்து 2445 ரூபாய் 75 காசு இருப்பது தெரியவந்தது. ஆதரவின்றி தவிக்கும் தனக்கு இத்தொகை உதவியாக இருக்கும்என்பதால், அதை பெறுவதற்கான முயற்சியை 2002ல் தொடங்கினார். 2004 ஏப்., 13ல் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் செய்ததால், 1545 ரூபாய் மூதாட்டிக்கு கிடைத்தது. மீதமுள்ள 900 ரூபாய் 75 காசுக்கு பல ஆண்டுகளாக அவரை அலைகழித்து வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க ராமநாதபுரம் வருவதற்கு கூட மூதாட்டிக்கு பணம் இல்லை. தன்னால் முடிந்த வேலையை பார்த்து, கடந்த ஆறு ஆண்டுகளாக சேர்த்த பணத்தில், நேற்று ராமநாதபுரம் வந்த அவர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பாலசுப்பிரமணியத்திடம் புகார் செய்தார்.
அவர் கூறியதாவது: வங்கியிலிருந்துஎன்னுடைய பணத்தை தர மறுக்கின்றனர். வங்கியில் போய் கேட்டால் பதில் கூட கூற மறுக்கின்றனர். புகார் தெரிவிக்க கூட பணமில்லை. மாட்டு சாணத்தை எருவாக்கி, விற்று கிடைத்த பணத்தில் எனது பசியை போக்கி, அதில் மிஞ்சியதை சேமித்து புகார் தெரிவிக்க வந்தேன். என்னால் நிற்க கூட முடியவில்லை. எனக்குரிய பணத்தை பெற்றுத்தர வேண்டும், என்றார்.
டி.ஆர்.ஓ., கூறுகையில், ""இந்த புகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி, முதாட்டிக்கு சேர வேண்டிய தொகையை வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Re: ரூ.900 தராமல் "90' ஐ அலைக்கழிக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் !!!
மிகவும் கண்டனத்திற்கு உரியது
Re: ரூ.900 தராமல் "90' ஐ அலைக்கழிக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் !!!
janani wrote:மிகவும் கண்டனத்திற்கு உரியது
malu- பதிவுகள் : 213
சேர்ந்தது : 08/04/2010
வசிப்பிடம் : salem
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum