தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
என்ன செய்யும் இந்த Task Manager ?
3 posters
Page 1 of 1
என்ன செய்யும் இந்த Task Manager ?
என்ன செய்யும் இந்த Task Manager ?
[You must be registered and logged in to see this image.]
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கணினிகளில் எம்.எஸ்.டொஸ் எனும்
கமாண்ட் லைன் இண்டர்பேஸ் (Command Line Interface)
எனினும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களின் வருகையின் பின்னர்
கணினியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களை
இயக்கிப் பணியாற்ற முடிகிறது. மல்டி டாஸ்கிங் (multi
tasking) எனப்படும் இந்த வசதி தற்போதைய இயங்கு தள்ங்களின் ஒரு
சிறப்பம்சம் எனலாம்..
ஒரே நேரத்தில் கணினியில் இயங்கும் அத்தனை எப்லிகேசன்களையும்
நிர்வகிப்பதற்கென விண்டோஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூட்டிலிடியே
விண்டோஸ் டாஸ்க் மேனேஜர். செயற்பட மறுக்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை
நிறுத்துதல், .ப்ரொஸெஸ்ஸர் மற்றும் நினைவகம் என்பவற்றின் பயன்பாட்டை
அறிந்து கொள்ளல், . புதிதாக ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளல் போன்ற பல
செயற்பாடுகளை டாஸ்க் மேனேஜர் மூலம் நிர்வகிக்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டாஸ்க் மேனேஜரை கீபோர்டில் Ctrl + Alt + Delete அல்லது Ctrl+Shift+Esc
விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து கொள்ளலாம்.
அல்லது ரன் கமாண்டாக taskmg டைப் செய்தும் திறக்கலாம். டாஸ்க் பாரில்
ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்தும் இயக்கலாம். எனினும் விஸ்டா
பதிப்பில் Ctrl + Alt + Del அழுத்தும் போது
ஒரு மெனு தோன்றும் . அதிலிருந்து டாஸ்க் மேனேஜரைத் தெரிவு செய்து கொள்ள
வேண்டும். விஸ்டாவில் டாஸ்க் மேனேஜரை நேடியாக வரவழைக்க Ctrl+Shift+Esc கீகளை ஒரே முறையில் அழுத்த
வேண்டும்.
ஒரு எப்லிகேசனில் பணியாற்றும் போது சில வேளைகளில் திடீரென
கணினியில் மவுஸ் இயக்கம் அற்றுப் போய் கணினி உறைந்து விடுவதை ஒவ்வொரு
கணினிப் பயனரும் அறிந்திருப்பர். அவ்வாறே சில வேளைகளில் டெஸ்க்டொப்
தோன்றாது விடும். ஒரு ப்ரோக்ரமை இயக்க முடியாமல் போகும். இவ்வாறான
சந்தர்ப்பங்களில் கை கொடுக்கிறது டாஸ்க் மேனேஜர்.
கொண்ட இயங்கு தளமே பாவனையிலிருந்தது. அப்போது கணினியில் ஒரு நேரத்தில்
ஒரு எப்லிகேசனை மட்டுமே செயற்படுத்த முடிந்தது.
டாஸ்க் மேனேஜர் டயலொக் பொக்ஸில் Application,
Processes, Performance, Networking, Users என ஐந்து டேப்
இருப்பதைக் காணலாம். செயற்பட மறுக்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை
நிறுத்துவதற்கு டாஸ்க் மேனேஜரை திறந்து Application
டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு தற்போது இயங்கிக் கொண்டிருக்கும்
எப்லிகேசன்களையும் அவற்றின் தற்போதைய நிலைகளையும் காண்பிக்கும்,. செயற்பட
மறுக்கும் எப்லிகேசனினின் பெயருக்கு எதிரே Not
responding என இருக்கும். அதனைத் தெரிவு செய்து அந்த டயலொக்
பொக்ஸின் கீழே End Task பட்டனில் க்ளிக்
செய்து அதனை நிறுத்தலாம்.
மேற் சொன்ன முறையில் உங்களால் ஒரு எப்லிகேசனை நீறுத்த முடியாது
போனால் Processes டேப் மூலம் அதனை
நிறுத்தலாம். Processes டேப் உங்கள் கணினியில்
தற்போது எததனை .exe பைல்கள்
இயக்கத்திலுள்ளன என்பதைக் காண்பிப்பதோடு அவற்றிற்கு எவ்வளவு ப்ரோஸெஸ்ஸர்
மறும் நினைவகம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காண்பிக்கும். இங்கு
பிரச்சினை தரும் எப்லிகேசனுக்குரிய .exe பைலைத் தெரிவு செய்து End Process பட்டனில் க்ளிக் செய்து நிறுத்தி
விடலாம்.
Performance
டேபில் க்ளிக் செய்ய
கணினி ப்ரோஸெஸ்ஸர் மற்றும் நினைவகத்தின் பயன்பாட்டை ஒரு வரிப்படம் மூலம்
காண்பிக்கிறது. இதன் மூலம் கணினி மெதுவாக இயங்கும் சந்தர்ப்பங்களில்
நினைவகம் அதிகம் பயன்பாட்டிலுள்ளதா, ப்ரோஸெஸ்ஸர் நூறு வீதம் தொடர்ச்சியாக
இயங்கிக் கொண்டுள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக ஒரு எப்லிகேசனை திறந்து கொள்ள டாஸ்க் மேனேஜரில் பைல்
மெனுவில் New Task தெரிவு செய்ய வேண்டும்..
இது ரன் கமாண்டுக்கு நிகரானது.
இவை தவிர Networking டேபில் க்ளிக்
செய்து உங்கள் கணினி ஒரு வலையமைப்பில் இணந்திருப்பின் அதன் தற்போதைய
நிலையை அறிந்து கொள்ளலாம். அதேபோல் Users
டேபில் க்ளிக் செய்து வலையமைப்பில் இணைந்திருக்கும் ஏனைய பயனர்களையும்
அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள
முடிவதோடு அவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும் முடியும்.
Re: என்ன செய்யும் இந்த Task Manager ?
பகிர்வுக்கு மிக்க நன்றி.
தமிழன்- பதிவுகள் : 22
சேர்ந்தது : 26/06/2010
கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Similar topics
» VAO விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை
» ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?
» நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி
» மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"
» நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
» ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?
» நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி
» மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"
» நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum