தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Go down

உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Empty உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?

Post by sathikdm Wed Jun 26, 2013 3:59 pm

வணக்கம் நண்பர்களே,

நம்ம ஒவ்வொருத்தர் மனதிலுமே நமெக்கென ஒரு வெப்சைட்டை சிறிய அளவிலாவது ஆரம்பித்துவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கானா தேவைகள்தான் மாறுபடும், ஒருசிலர் அவர்களின் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழிலின் பெயரிலேயே வெப்சைட் ஆரம்பித்து அவர்களைப்பற்றியும் அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றியும் அதில் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை கவர விரும்புவர். ஒருசிலர் அவர்களைப்பற்றியும் அவர்களின் எண்ணங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வெப்சைட் ஆரம்பிக்க எண்ணுவர். இதுமாதிரி ஒவ்வொருவரும் எதோ ஒரு தேவைக்காக வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் அது எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் தெரிவதில்லை. டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்கிய பிறகு அந்த வெப்சைட்டை தேசின் செய்து முடிக்க ஒரு வெப் டிசைனரிடம் சென்றால் அவர் நாம் டொமைன் நேம் மற்றும் ஹோஸ்டிங் வாங்க செலவு செய்ததைவிட பத்து மடங்கு அதிகமாக கேட்பார். அதனால்தான் பலருக்கு வெப்சைட் ஆரம்பிக்க ஆசையிருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. உங்கள் வெப்சைட்டை CPANEL உதவியின் மூலம் எப்படி உருவாக்குவது என்பதை கீழே உள்ள வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ZolaHost, Hostgator, Bluehost, Justhost, Bigrock மற்றும் அனைத்து முன்னணி ஹோஸ்டிங் நிறுவனங்களும் இந்த CPanel ஐ இலவசமாகவே வழங்குகின்றனர். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோக்களை பார்க்கவும்.



நான் இந்த வீடியோக்களில் சொல்லியுள்ள WordPress இற்கு பல இலவச டிசைன்கள் கிடைக்கும். Free WordPress Themes என்று கூகிளில் சர்ச் செய்தாலே போதும். உங்களுக்கு நிறைய டிசைன்கள் இலவசமாகவே கிடைக்கும்.
sathikdm
sathikdm

பதிவுகள் : 74
சேர்ந்தது : 20/02/2011
வசிப்பிடம் : Tirupur
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


http://www.akavai.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum