தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


தனுஷ் ஒரு பார்வை

Go down

தனுஷ்  ஒரு பார்வை  Empty தனுஷ் ஒரு பார்வை

Post by கிருஷ்ணன் Sun Jul 11, 2010 6:50 pm

நடிகர் தனுஷ் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபு. இவரின் தந்தை பிரபல தமிழ் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆவார். இவரின் அண்ணன் செல்வராகவனும் ஒரு பிரபல இயக்குனர் ஆவார். தனுஷ் தமது அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவரின் இரண்டாவது படம் காதல் கொண்டேன், இப்படத்தையும் அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கினார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி மணந்தார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் பெயர் யாத்ரா ஆகும். இரண்டாவது குழந்தை 21 ஜூன் 2010 திங்கட்கிழமை காலை 6.21 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

1. துள்ளுவதோ இளமை - (தமிழ்) - 2002
2. காதல் கொண்டேன் - (தமிழ்) - 2003
3. திருடா திருடி - (தமிழ்) - 2003
4. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் - (தமிழ்) -2003
5. சுள்ளான் - (தமிழ்) - 2004
6. டிரீம்ஸ் - (தமிழ்) - 2004
7. தேவதையைக் கண்டேன் - (தமிழ்) - 2005
8. அது ஒரு கனாக்காலம் - (தமிழ்) - 2005
9. புதுப்பேட்டை - (தமிழ்) - 2006
10. திருவிளையாடல் ஆரம்பம் - (தமிழ்) - 2006
11. பரட்டை என்கிற அழகு சுந்தரம் - (தமிழ்) - 2007
12. பொல்லாதவன் - (தமிழ்) - 2008
13. யாரடி நீ மோகினி - (தமிழ்) - 2008
14. குசேலன் - (தமிழ்) (நட்புக்காக) - 2008)
15. படிக்காதவன் - (தமிழ்) - 2009
16. குட்டி - (தமிழ்) - 2010
17. ஆடுகளம் - (தமிழ்) - தயாரிப்பில்
18. மாப்பிள்ளை - (தமிழ்) - தயாரிப்பில்
கிருஷ்ணன்
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum