தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை

Go down

சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  Empty சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை

Post by priyakutty Sat Jan 08, 2011 7:23 pm

சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை


வெகு
ஜென சினிமா ரசிகர்களும் சரி, எதார்த்த சினிமா ரசிகர்களும் சரி அஞ்சலி
பெயரைத்தான் சென்ற வருடம் அதிகமாய் உச்சரித்திருப்பர்கள். அங்காடி தெரு
படத்தின் மூலம் அனைவரின் இதயத்தையும் நெகிழ வைத்தவர்.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  1anjali


பாக்குறதுக்கு நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரியே இல்ல என்று சொல்லும் அளவிற்கு அவள் அப்படி ஒன்றும்
அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற அடக்கமான
அழகு. சென்ற வருடம் ரெட்டைசுழி, அங்காடி தெரு, மகிழ்ச்சி என்ற மூன்று
படங்கள். இதையெல்லாம் விட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மையப்
நோக்கப் பாடலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது இவருக்கு
இன்னொரு ஹைலைட். இந்த வருடம் விரைவில் வெளிவர இருக்கும் தூங்கா நகரம், கோ,
தம்பி வெட்டோத்தி சுந்தரம் என வெரைட்டியான படங்கள் காத்திருக்கிறது.


அடுத்தது
ரஞ்சிதா, இவர் ஹீரோயினா நடித்தப் படங்கள் கூட அந்த அளவிற்கு
ஓடியிருக்காது. ஆனால் சென்ற வருடம் இவர் நித்யானதாவுடன் இருந்த உல்லாச
வீடியோ டி.வி.யிலும் இணைய
தளங்களிலும் மெகா ஹிட். ரஞ்சிதாவை யார் என்று தெரியாவர்கள் கூட தேடிக்
கண்டுபிடித்து இவர் முகத்தைப் பார்த்தனர். இணையதள தேடங்களிலும் ரஞ்சிதாவை தேடாத ஆட்கள் இல்லை.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  2ranjitha


சென்ற வருடம் வெளியான ராவணன் திரைப்படத்தில் ரஞ்சிதா ரெண்டு காட்சிகளுக்கு வந்து போனார். எப்பா! தியேட்டர்ல
எவ்வளோ விசில், அந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாவுக்கு கூட அப்படி ஒரு
ஆரவாரம் இல்லை. இப்போ இருக்கிற நிலைமைக்கு இவர் ஒரு படத்தில் நடித்தல் படம் சூப்பர் ஹிட். என செய்வது அதெல்லாம் நடக்குற காரியமா?


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  3aishwarya



வயசு
ஆகா ஆகா அழகு கூடிகிட்டே போகுது ஐஸ்வர்யா ராயின் மேனிக்கு. சென்ற வருடம்
ராவணன், எந்திரன் என்று தமிழில் இரண்டு பெரிய படங்களில் நடித்தார். இவருடன்
ஜோடி சேர வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் கனவு சென்ற வருடம் நிறைவேறியது.
தண்ணீரில் நனைந்தபடி உதட்டை சுழிக்கும் போது ரசிகர்களின் உசுரே போனது...


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  4amalapaul



அமலா
பால் என்றால் சிலருக்கு தான் தெரியும், மைனா என்றால் எல்லாருக்கும்
தெரியும். மைனா படத்தில் மைனாவாகவே வாழ்ந்தவர் இவர். மைனா படத்திற்கு முன் இரண்டு
படத்தில் நடித்திருந்தாலும் இவர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தது மைனா தான்.
இப்போது முன்னணி நடிகர்கள் பலபேருடன் ஜோடி சேர இருப்பதாக பேச்சு. விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  5anushka


போன வருடத்துக்கு முந்தின வருடம் வேட்டைக்காரன் படத்தில் ரசிகர்களை வேட்டையாடியவர். இந்த வருடம் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் தமிழில் வந்ததோ ஒரே
ஒரு படம் சிங்கம். காரணம் அனுஷ்கா சென்ற வருடம் தெலுங்கில் ரொம்ப பிஸி.
இந்த வருடம் தான் சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் வேட்டை என தமிழில் கவனம் செலுத்துகிறார். இருந்தாலும் சிங்கம் படத்தின் கமர்ஷியல் வெற்றியில் சென்ற வருடத்தில் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  6thamana


தமன்னவுக்கு அது என்ன நேரமோ! சூர்யா, விஜய் என முன்னனி நடிகர்களின் கவனதை தன் பக்கம் திருப்பினார். சென்ற வருடம் சுறா, தில்லாலங்கடி, பையா என மூன்று
படங்கள். பையா சூப்பர் ஹிட். மழையில் தமன்னா போட்ட ஆட்டம்... அடடா
மழைடா... செம டா! தனுஷுடன் வேங்கை, கார்த்தியுடன் சிறுத்தை என்று தமன்னாவின் இரண்டு கமர்ஷியல் ட்ரீட் காத்திருக்கிறது. மற்றபடி தெலுங்கில் இந்த வருடம் அம்மணி ரொம்ப பிஸியாம்!


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  7emyjackson



மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அயல்நாட்டு அழகி ஏமி ஜாக்சன். நன்றாக நடித்தது மட்டும் இல்லாது சில தமிழ் வார்த்தைகளையும் பாடல் வரிகளையும்
உச்சரித்தார். ஏமியின் குழந்தைத்தனாமான அழகில் உருகிப் போனவர்கள் பலர்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோயின்.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  8thrisha


சென்ற
வருடம் இந்தி பக்கம் போனார் திரிஷா. ஆனா, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அசினை
அராத்தித்த இந்தி உலகம் திரிஷாவிற்கு டாடா சொல்லிவிட்டது. திரிஷாவா
இது! என்று சொல்லும் அளவிற்கு வேற ஒரு திரிஷாவை காண்பித்தார்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். படமும் சூப்பர் ஹிட்.
சிம்புவிற்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. திரிஷாவுக்கு நித்தம் நித்தம்
முத்தம் வைத்தார். அடுத்து வந்த மன்மதன் அம்பு படத்தில் ரசிகர்கள்
ரொம்பவும் ஏமாந்து போனார்கள். இந்த வருடம் அஜித்துடன் மங்காத்தா.


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  9remasen



ஆயிரத்தில்
ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு ஒரு சவாலான கேரக்டர். வில்லியாக
கலக்கினார். இவரிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை யாரும்
எதிர்பார்க்கவில்லை என்றே
சொல்லலாம். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்து இவரின் வாய்க் கொழுப்பால் அவை
தவரிபோனதாம். அளவுக்கு மேல ஆசைப் பட்டால் இப்படித்தான்!


சென்ற வருட நடிகைகள் - ஒரு பார்வை  10nayanthara



நயன்தாரா
என்று சொன்னாலே... அட அதை விடுங்க வேற ஏதாவது புதுசா பேசுவோம் என்ற
நிலைக்கு வந்து விட்டனர் ரசிகர்கள். கொழு கொழு என்று இருந்த நயன்தாரா
சுருங்கி போன கன்னத்துடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தார். படம்
ஹிட், ஆனால் ஆளைப் பார்க்க சகிக்கலை. பிரபுதேவாவுடன் காதல் விவகாரத்தில்
எதோ வெடிக்கப் போகிறது என்று பார்த்தால், வரும் ஆனா வராது கணக்கா
இழுத்துக் கொண்டே போகிறது காதல் மேட்டர். அநேகமா இந்த வருடத்தில் கல்யாணத்தில் முடியலாம் என எதிர்பாக்கப்படுகிறது
avatar
priyakutty

பதிவுகள் : 62
சேர்ந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum