தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


நடிகர் "விஜய்"-யை திருப்பி பாக்கலாம் வாங்க!!

Go down

நடிகர் "விஜய்"-யை திருப்பி பாக்கலாம் வாங்க!!

Post by கிருஷ்ணன் on Fri Jul 16, 2010 9:23 pm

நடிகர் விஜய் 1974ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர்
ஜோசப் விஜய் ஆகும். இவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஆவார்.
இவரின் தாயார் ஷோபா ஒரு பின்னணி பாடகர் ஆவார். விஜய்யின் சகோதரி வித்யா
தமது இரண்டாவது வயதிலே காலமானார். விஜய் லொயோலா கல்லூரியில் விஷுவல்
கம்யூனிகேசன்ஸ் படித்தார். விஜய் இலங்கையைத் தமிழரான சங்கிதாவை 1999ஆம்
ஆண்டு ஆகஸ்டு 25ஆம் நாள் மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
முதல் மகன் ஜேசன் சஞ்சய் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ல் லண்டனில் பிறதார்.
இரண்டாவது மகள் திவ்யா சாஷா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள்
பிறந்தார்.


விருதுகள்


தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் காதலுக்கு மரியாதை
படத்துக்காக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தமிழக அரசு 1998 ஆம் ஆண்டு
விஜய்க்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. விஜய் 2004ஆம் ஆண்டு
கில்லி படத்துக்காக தினகரன் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும், அதே
படத்துக்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் டுடே வழங்கிய சிறந்த நடிகர் விருதையும்
பெற்றுள்ளார். கில்லி படத்துக்காக மெட்ராஸ் கார்பொரேட் கிளப் வழங்கிய
சிறந்த நடிகர் விருதையும் விஜய் பெற்றுள்ளார்.

விஜய் நடித்துள்ள படங்கள்


1. நாளைய தீர்ப்பு - (தமிழ்) - 1992 - எஸ்.ஏ. சந்திரசேகர்
2. செந்தூரபாண்டி - (தமிழ்) - 1993 - எஸ்.ஏ. சந்திரசேகர்
3. ரசிகன் - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
4. தேவா - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
6. விஷ்ணு - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
7. சந்திரலேகா - (தமிழ்) - 1995 - நம்பிராஜன்
8. கோயம்பத்தூர் மாப்ளே - (தமிழ்) - 1996 - சி. ரங்கநாதன்
9. பூவே உனக்காக - (தமிழ்) - 1996 - விக்ரமன்
10. வசந்த வாசல் - (தமிழ்) - 1996 - எம்.ஆர். சக்குதேவன்
11. மாண்புமிகு மாணவன் - (தமிழ்) - 1996 - எஸ்.ஏ. சந்திரசேகர்
12. செல்வா - (தமிழ்) - 1996 - ஏ.வெங்கடேசன்
13. காலமெல்லாம் காத்திருப்பேன் - (தமிழ்) - 1997 - ஆர். சுந்தர்ராஜன்
14. லவ் டுடே - (தமிழ்) - 1997 - பாலசேகரன்
15. ஒன்ஸ்மோர் - (தமிழ்) - 1997 - எஸ்.ஏ. சந்திரசேகரன்
16. நேருக்கு நேர் - (தமிழ்) - 1997 - வசந்த்
17. காதலுக்கு மரியாதை - (தமிழ்) - 1997 - பாசில்
18. நினைத்தேன் வந்தாய் - (தமிழ்) - 1998 - கே. செல்வபாரதி
19. பிரியமுடன் - (தமிழ்) - 1998 - வின்சென்ட் செல்வா
20. நிலாவே வா - (தமிழ்) - 1998 - ஏ. வெங்கடேசன்
21. துள்ளாத மனமும் துள்ளும் - (தமிழ்) - 1999 - ஏ. வெங்கடேசன்
22. என்றென்றும் காதல் - (தமிழ்) - 1999 - மனோஜ் பட்னாகர்
23. நெஞ்சினிலே - (தமிழ்) - 1999 - எஸ்.ஏ. சந்திரசேகர்
24. மின்சார கண்ணா - (தமிழ்) - 1999 - கே.எஸ். ரவிக்குமார்
25. கண்ணுக்குள் நிலவு - (தமிழ்) - 2000 - பாசில்
26. குஷி - (தமிழ்) - 2000 - எஸ்.ஜே. சூர்யா
27. பிரியமானவளே - (தமிழ்) - 2000 - கே. செல்வபாரதி
28. பிரண்ட்ஸ் - (தமிழ்) - 2001 - சித்திக்
29. தேவிபுத்ருலு - (மலையாளம்) - 2001 - சித்திக்
30. பத்ரி - (தமிழ்) - 2001 - அருண் பிரசாத்
31. தம்முடு - (தெலுங்கு) - 2001 - அருண் பிரசாத்
32. ஷாஜஹான் - (தமிழ்) - 2001 - ரவி
33. தமிழன் - (தமிழ்) - 2002 - ஏ. மஜீத்
34. யூத் - (தமிழ்) - 2002 - வின்சென்ட் செல்வா
35. பகவதி - (தமிழ்) - 2002 - ஏ. வெங்கடேசன்
36. வசீகரா - (தமிழ்) - 2003 - கே. செல்வபாரதி
37. புதிய கீதை - (தமிழ்) - 2003 - கே.பி. ஜெகன்
38. திருமலை - (தமிழ்) - 2003 - ரமணா
39. உதயா - (தமிழ்) - 2004 - அழகம் பெருமாள்
40. கில்லி - (தமிழ்) - 2004 - தரணி
41. மதுர - (தமிழ்) - 2004 - ஆர். மாதேஷ்
42. திருப்பாச்சி - (தமிழ்) - 2005 - பேரரசு
43. சச்சின் - (தமிழ்) - 2005 - ஜான் மகேந்திரன்
44. சுக்ரன் - (தமிழ்) (நட்புக்காக) - 2005 - எஸ்.ஏ. சந்திரசேகர்
45. சிவகாசி - (தமிழ்) - 2005 - பேரரசு
46. ஆதி - (தமிழ்) - 2006 - ரமணா
47. போக்கிரி - (தமிழ்) - 2007 - பிரபு தேவா
48. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2008 - பரதன்
49. குருவி - (தமிழ்) - 2008 - தரணி
50. பந்தயம் - நட்புக்காக - 2008
51. வில்லு - (தமிழ்) - 2009
52. வேட்டைக்காரன் - (தமிழ்) - 2009
53. சுறா - (தமிழ்) - 2010
avatar
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum