தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


அதிகாரி வாகனத்தில் பாதுகாப்பாக பணம்!

Go down

அதிகாரி வாகனத்தில் பாதுகாப்பாக பணம்!

Post by கிருஷ்ணன் on Mon Mar 21, 2011 12:03 pm

அதிகாரி வாகனத்தில் பாதுகாப்பாக பணம்!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் ( 20ம் தேதி) நடந்த வாகன சோதனையில் ரூ. 18 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணமும், ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடைகளும் சிக்கியது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷன் நடத்தை விதிமுறை அமலில் இருக்கிறது. பணப் பட்டுவாடாவை தடுக்க விதித்த தூண்டிலில் தினமும் லட்சக்கணக்கில் பணம் சிக்கி வருகிறது.

சல்லடை போட்டு சலித்து எடுத்து முறையாக ஆவணம் இல்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்களிடம் காட்டப்படும் கெடுபிடி அதிகாரி வர்க்கத்தில் பழிக்கவில்லை என சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிசென்ற காரில் கட்டு, கட்டாக பணம் இருந்ததை வாகன சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்விடுவிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரி பணத்துடன் காரில் சென்றுள்ளார். கோரிமேடு எல்லை செக்போஸ்ட்டில் காரை சோதனையிட்டபோது கட்டு, கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். "தான் புதுச்சேரி போலீஸ் அதிகாரி'என்று கூறியதை அடுத்து பணத்துடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். விவசாயிகள், வியாபாரிகள்கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யும்நிலையில் கோரிமேடு செக்போஸ்ட்டில் நடந்த சம்பவம் உண்மையா என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும்.

பர்கூரில் ரூ.10 லட்சம் : பர்கூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வரப்பட்ட 10 லட்ச ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பர்கூர் பறக்கும்படை தாசில்தார் ஜெயபால் மற்றும் எஸ்.ஐ., சுல்தான்பாட்ஷா ஆகியோர் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பதவாடி கூட்ரோடு அருகே தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த "இன்னோவா' காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையில், காரில் 10 லட்ச ரூபாய் இருந்தது. காரில் வந்த பெங்களூரு தியாகராய நகரை சேர்ந்த சீனிவாசன்(59) என்பவரிடம் விசாரித்தனர்.பணத்துக்கான உரிய ஆவணங்களை சீனிவாசன் அதிகாரிகளிடம் சமர்பிக்கவில்லை. இதனால் பறக்கும்படையினர் 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


குன்னூரில் ரூ.7.20 லட்சம் : கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் நடந்த வாகன சோதனையில், ரூ.7.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - கோத்தகிரி சாலையில் நடந்த வாகன சோதனையில், குன்னூர் புரூக்லேண்ட் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் சென்ற காரில், ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 5 லட்சம் பறிமுதல் செய்து, குன்னூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூடலூர்: தமிழக- கேரள எல்லையான, கூடலூர் பாட்டவயல் சோதனைச் சாவடியில், எஸ்.ஐ., பவித்ரன் தலைமையில் போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். கேரளா சுல்தான் பத்தேரியை சேர்ந்த ஷாஜு பயணித்த காரில் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் 2.20 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சிறப்பு பறக்கும் படை தாசில்தார் சேஷனிடம் ஒப்படைத்தனர்.


ஆனைமலையில் ரூ.1.50 லட்சம் : ஆனைமலை அடுத்த ரெட்டியார்மடம் பகுதியில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்மடம் கிராமத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் திலகராஜ், தேர்தல் துணை தாசில்தார் பால்ராஜ் அடங்கிய குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரள மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்த பிரகாஷ் டேனியல் பயணித்த கே.எல்.09.டபில்யூ. 1075 பதிவு எண் கொண்ட காரில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆயத்த ஆடைகள்: பெரியகுளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், ஆம்னி பஸ்சில் சோதனை நடத்தியதில் 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் கணக்கெடுப்பு தணிக்கைகுழு அலுவலகர் முருகேசன், பறக்கும் படை தாசில்தார் ஜவகர்லால்பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று காலை 4.30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து கம்பம் வந்த எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர். பின் சீட்டில் ஒரு பண்டல் தனியாக இருந்தது. அதில், பஷீர், கம்பம் என எழுதப்பட்டிருந்தது. டிரைவர் மணிகண்டனிடம் கேட்டபோது, துணி பார்சல் என கூறினார். சந்தேகமடைந்த பறக்கும் படையினர் பஸ்சை வடகரை போலீஸ்ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, பண்டலை இறக்கி பிரித்து பார்த்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரெடிமேட் ஆடை பண்டல்கள் அதில் இருந்தன. அதில் இருந்த 550 ரூபாய் மதிப்புள்ள 220 ரெடிமேட் பேன்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.20 லட்சம்.
avatar
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum