தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


ஹைக்கூ

3 posters

Go down

ஹைக்கூ                          Empty ஹைக்கூ

Post by bparthasarathi Sat Nov 27, 2010 1:53 pm


வெண்ணிலாப் பொட்டின்றி
விதவையானாள்
வான்மகள்
அமாவாசை!


மரங்கள்
மொட்டையடிக்கப்பட்டன
பயிர்செய் பருவம்!


பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi

பதிவுகள் : 30
சேர்ந்தது : 30/10/2010
வசிப்பிடம் : nagercoil

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by mdramesh Sun Nov 28, 2010 2:07 pm

அருமை அருமை சூப்பர்...
கலக்குங்க....
உங்கள் கவிதைகளை வாசிக்க நாங்க தயார்!......
பதிவிட நீங்க தயாரா?......
avatar
mdramesh

பதிவுகள் : 26
சேர்ந்தது : 09/06/2010

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by bparthasarathi Mon Nov 29, 2010 1:37 pm

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

தோழமையுடன்,
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi

பதிவுகள் : 30
சேர்ந்தது : 30/10/2010
வசிப்பிடம் : nagercoil

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by ARR Tue Dec 07, 2010 2:15 pm

பெயரிலும் முன்னெழுத்திலுமாக இரு "பா"க்கள் இருக்கும்போது உங்கள் பாத்திறத்தைப் பற்றி விவரிக்கவும் வேண்டுமோ..?

கரும்பா இனிக்குது ; அரும்பா மணக்குது உங்கள் குறும்பா..!

நாங்கள் இதுவரை பார்த்திராத சாரதி, தம் பா திறத்தால், என் அன்புக்கு பாத்திரமாகிவிட்டார்..

பாராட்டுகள் தோழரே..!
ARR
ARR

பதிவுகள் : 13
சேர்ந்தது : 02/09/2010

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by ARR Tue Dec 07, 2010 2:16 pm

தொடருங்கள் தோழரே..!
ARR
ARR

பதிவுகள் : 13
சேர்ந்தது : 02/09/2010

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by bparthasarathi Fri Dec 10, 2010 4:04 pm

தங்கள் பாராட்டுக்கள் தேனமுதாய் என் செவிகளை நனைக்கிறது. தங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்! தங்கள் கவிப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi

பதிவுகள் : 30
சேர்ந்தது : 30/10/2010
வசிப்பிடம் : nagercoil

Back to top Go down

ஹைக்கூ                          Empty Re: ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum